2020-2021 புதுச்சேரி மாநிலத்தின் ஆண்டு நிதி அறிக்கை. மக்கள் விழிப்புணவுர்வுக்காக ஆம் ஆத்மி கட்சி.

Views: 120 2020-2021 புதுச்சேரி மாநிலத்தின் ஆண்டு நிதி அறிக்கை. மொத்த வரி வருவாய் ரூ 5247 கோடி, வாங்கிய கடனுக்கு வட்டி ரூ 735 கோடி, அசல் செலுத்தியது ரூ 744 கோடி, கடனுக்கு முன்பணம் செலுத்தியது ரூ 145 கோடி, வாங்கிய கடன் ரூ 1267 கோடி, ஒரு நாளைக்கு, வரி மூலம் வரவு ரூ 14.37 கோடி, ஒரு நாளைக்கு செலுத்த வேண்டிய வட்டி ரூ 2.4 கோடி, மொத்த செலவு ரூ … Continue reading 2020-2021 புதுச்சேரி மாநிலத்தின் ஆண்டு நிதி அறிக்கை. மக்கள் விழிப்புணவுர்வுக்காக ஆம் ஆத்மி கட்சி.